
8-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம்
அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும், மாநில சங்க நிர்வாகிகளையும் அழைத்து கன்னியாகுமாரி மாவட்ட 8ம் ஆண்டு பொது குழு கூட்டத்தை மாநில ஒருங்கிணைப்புக்கான கூட்டமாகவும் சிறப்பாக நடத்திய கன்னியாகுமரி மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.