
கொரொனா துயர் துடைப்பு நிதி
முதலமைச்சரின் கொரொனா துயர் துடைப்பு நிதி திரட்டுவதில் பங்களிப்பை வழங்கிய அனைத்து நண்பர்களுக்கும் சமுதாய கடமை ஒன்றை ஆற்றிய மனநிறைவை பெற்றுள்ளார்கள் என்பதை உறுதியாக கூறமுடியும்.
இது கூட்டுழைப்பின் விளைச்சல், நன்றிபாராது தொண்டாற்றிய அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் உரித்தாக்குவதில் பெருமை அடைகிறேன்