
செயற்குழு கூட்டம் கொடைக்கானல்
கடந்த 20/10/2021 அன்று கொடைக்கானலில் நடந்து முடிந்த நமது செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பாக தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து தீர்மானங்களுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். மேலும் இந்த கூட்டத்தை சிறப்புடன் நடத்த பாடுபட்ட நமது மாநில செயற்குழு ஒருங்கிணைப்பு குழு தலைவர் மற்றும் அவர்களது உறுப்பினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்