எத்தனையோ நண்பர்களின் உழைப்பு, ஊக்கம், ஆதரவு சக்தியோடு உருவாகி இருப்பது தான் நமது "தமிழ் நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு"
தமிழ்நாடு முழுவதும் உள்ள கோழி வணிகர்களின் கூட்டமைப்பு அனைத்து மாவட்டங்களில் சிறப்பான முறையில் செயல்படுகிறது, நமது கூட்டமைப்பு மூலம் சமூக சேவைகளை மக்களுக்கு செய்துவருகிறோம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள கோழி வணிகர்கள் "தமிழ் நாடு கோழி வணிகர்களின் கூட்டமைப்பு" யில் இணைந்து தாங்களும் மற்றும் தங்கள் தொழிலும் முன்னேற்றம் அடைய வேண்டும்.